மீண்டும் சர்ச்சையில் சீமான்
கேப்டன் பிரபாகரனை உருவ கேலி செய்ததாக சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு உள்ளார். அவரது வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அண்மையில் பெரியார் குறித்து சீமான் அவதூறான வகையில் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் சீமான், பிரபாகரன் குறித்து உருவ கேலி செய்ததாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார்.