‘MALE’ ட்ரோன் அறிமுகம்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தவரை அங்கு இருக்கும் நாடுகள் சிறியவை. எனவே தங்களுக்கு என தனியாக ராணுவத்தை உருவாக்குவதை விட, கூட்டு படையை உருவாக்கினால் அதில் லாபம் அதிகம் என்பதை உணர்ந்த அந்நாடுகள், கூட்டு சேர்ந்து ராணுவ பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் சேர்ந்து ‘MALE’ என்படும் நவீன ட்ரோனை உருவாக்கி வருகின்றனர்.