2025 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்
2025 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதியான சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.