சப்தமி விரதம்
தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், குழந்தைபேரு, நோய் இல்லாமை, நிலையான செல்வம், சக்தி, வெற்றி, நிலம், புண்ணியம் வாய்க்கும்.