ஒபாமா வாழ்த்து
ஒபாமாவுக்கும் அவருடைய மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன், மிச்செல் கலந்துகொள்ளவில்லை மேலும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் அவருடைய மனைவி கலந்துகொள்வது இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவைத்துள்ளார் ஒபாமா.