ஆம் ஆத்மீ மீது திடீர் தாக்குதல்
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் மிக கடுமையான போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைஒருங்கிணைப்பாளர் ஆன தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் கம்பு மற்றும் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இது பா.ஜ.க.வின் சதியாக இருக்க கூடும் என்று ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.