லட்டு வினியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து

வைகுண்ட தரிசனத்தின் 10வது நாளான இன்று லட்டு வினியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 8 ஆம் தேதி திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.