மெட்ரோ இரயில்கள் சேவை மாற்றம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி அன்றைய அட்டவணையின்படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.