நம்ம ஊரு திருவிழா

2025 சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று (13.01.2025) தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.