இறைச்சி கடைகள் அடைப்பு
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும் புதன்கிழமை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் வில்லிவாக்கம் சைதாப்பேட்டை , கள்ளிக்குப்பம் உள்பட சில பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது