அனிதா ஆனந்த் பதவி விலகல்
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந்த் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர். காரணம் தெரியவில்லை திடிரென்று தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த் உம் பிரதமர் பதவி போட்டியிலிருந்து விலகினார்.