ஹாலிவுட் திரைப்படத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம்.
ஹாலிவுட் திரைப்படத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நாட்டில் மழை இல்லாத காரணத்தினால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப்பகுதி காய்ந்து கிடந்தன. இதனால் அந்த காடுகளில் திடிரென்று தீ பற்றி கொண்டது . கடந்த 3 நாட்களுக்கு மேலாக காடுகள் எங்கும் கொழுந்து விட்டு எரியும் தீயினால் காடுகளில் உள்ள மரங்கள், செடிகள் அனைத்தும் பலத்த தீயினால் கருகின. அதனால் அந்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரமே முகம் கொடூரமாக சிவப்பு பிளம்பாக நெருப்பு கோலமாக காட்சியளிக்கிறது.