ரூபாய் 1000 வழங்காதது ஏமாற்றமே !

தமிழக அரசு சார்பில் இன்று காலை முதலே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனை காலை முதலே ரேஷன் கடைகளுக்கு வந்து வரிசையில் நின்று வாங்கி கொண்ட மக்கள் ரூபாய் 1000 வழங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பொங்கல் பரிசில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை , 1 கரும்பு மற்றும் வேஷ்டி சேலை என வழங்க மட்டுமே தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடித்தக்கது

Leave a Reply

Your email address will not be published.