வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் நாளை 10ம் தேதி திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வலியுறுத்தப்படுகின்றனர். நாளை தரிசனம் செய்வதற்காக சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 9 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இலவச டோக்கன் பெற சுமார் ஒன்னரை லட்சம் பேருக்கும் மேலாக குவிந்தனர். இதனால் டோக்கன் வழங்கும் கவுண்டர்களில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.