நடிகர் விஷாலுக்கு என்ன தான் ஆச்சு ?

மத கஜ ராஜா டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இது காமெடி கலந்த திரைப்படம். இந்த காமெடி திரைப்படம் வருகின்ற 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்பட டிரைய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் நின்று பேச கூட முடியாத நிலை. அவருடைய கைகளில் நடுக்கம். பேச்சில் தவிப்பு. அவருக்கு என்ன தான் ஆச்சு என்று சமுக வலைத்தளங்கள் பல்வேறு கோணங்களில் விவரித்து கொண்டே தான் உள்ளன. நடிகர் விஷால் எப்போதும் கம்பீரமான தோற்றத்தில் இருப்பவர். இப்படி பார்க்கும் போது அனைவர்க்கும் மனதில் பல கேள்வி மற்றும் அவர் நிலைமை பார்த்து அனைவர் மனத்திலும் வருத்தம் நிறைந்துள்ளது. அவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்பவர்களிடத்தில் அவரை பற்றி கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் வைரல் காய்ச்சல் என்று தான் அப்போலோவில் ப்ரெஷகிரிப்ட்சான் கொடுத்துள்ளது. ஆனால் வைரல் காய்ச்சல் என்றால் அவரால் எப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க முடியும். அதோடு அங்கு வந்திருக்கும் செலிபிரிட்டிகளிடம் சகஜமாக மிக நெருக்கமாக, பழக்கமுடியும் என்பது தான் நம் அனைவரின் கேள்வி. நடிகர் விஷால் தனக்கு என்ன தான் ஆனது. தனது உடல்நிலை இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று அவரே சொன்னால் மட்டுமே நம்மால் உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published.