தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்.
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை சுமார் 48 மணி நேரம் வரை அதாவது 2 நாட்கள் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும் இந்த 48 மணி நேர சிகிக்சைக்கு ஆகும் செலவானது ஏற்கனவே 1 லட்சமாக இருந்தது. அந்த செலவு தொகை தற்போது 2 லட்சமாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது