பொங்கல் பண்டிகை டோக்கன்

பொங்கல் பண்டிகைக்கான டோக்கன் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு பண்டக சாலையில் தினமும் 200 டோக்கன்கள் விதம் 2.25 கோடி மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி , 1 கிலோ சர்க்கரை 1 கரும்பு வழங்கப்படும் என்று அரசு தகவல்கள் கூறியுள்ளன

Leave a Reply

Your email address will not be published.