சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பழி
நிலக்கரி சுரங்கப்பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. இதே போன்று அசாம் மாநிலத்தில் திமோ ஹமோ என்ற மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்திற்குள் பணி செய்த தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதினுள் சிக்கி கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது