சட்டமன்றக் கூட்டத் தொடர் – T.V.K.விஜய் உரை
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இது. இந்த கூட்ட தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனே மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை ஏன் நிறுத்துனீர்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று