அதிகபட்ச ஜிஐ மார்க்
சமீபத்தில் தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றார். அதேபோல தமிழகத்தில் உள்ள மற்றொரு முக்கியமான செஸ் வீரர் பிரக்ஞானந்தா. இவர் கடந்தாண்டு நடந்த செஸ் போட்டி ஒன்றில் அதிகபட்ச ஜிஐ மார்க், விளையாட்டு நுண்ணறிவு மார்க்கை பெற்று சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒருவரால் அதிகபட்சம் எவ்வளவு மார்க் வாங்க முடியுமோ.. அந்தளவுக்கு மார்க்கை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.