தனிமை ஒரு கொடிய நோய்
எப்போதும் தனிமையில் இருப்பது. சதா ஏதாவது யோசித்து கொண்டே இருப்பது. மற்றும் சமூகத்தில் இருந்து விலகி இருத்தல் இது போன்ற செய்கைகள், சூழ்நிலைகள் அந்த சூழலில் உள்ள மனிதனின் உடலில் உள்ள புரதங்களின் அளவை பாதிக்கலாம் எனவும் மற்றும் நோய் ஏற்பட்டு மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (U.K.) மற்றும் ஃபுடான் பல்கலைக்கழகம் (CHINA) ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.