கல்வி பயில புதிய விசா

இந்தியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்காக, ‘ ஏ ஸ்டுடென்ட் விசா ‘ மற்றும் ‘இ-ஸ்டூடன்ட்-எக்ஸ்’ ஆகிய விசாக்கள் இந்தியா அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த ‘ஸ்டடி இன் இந்தியா'(எஸ்.ஐ.ஐ.,) போர்ட்டலை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் //indianvisaonline.gov.in/ என்ற போர்ட்டலில் தனித்தனியாக விசாவிற்கு விண்ணப்பிக்களாம் . மேற்படி படிப்பின் காலத்தைப் பொறுத்து 5 ஆண்டுகள் வரை மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த போர்ட்டலில் மாணவர்கள் தங்கள் சுயவிவரங்களை பதிவிடவேண்டும்

Leave a Reply

Your email address will not be published.