கருப்பு துப்பட்டா
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் பங்கேற்ற விழாவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கே குழுமியிருந்த மாணவிகள், கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்திருந்தனர். மாணவிகள் தாங்கள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டா அகற்றுமாறு அந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த தடையை எதிர்த்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.