ஸ்க்ரப் டைபஸ் தொற்று

தமிழ்நாடு சுகாதாரத்துறை ஸ்க்ரப் டைபஸ் தொற்று (scrub typhus ) குறித்து ஆலோசனைகளை அளித்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் பூச்சிகளை தாக்கி அதன் மூலம் மனிதனுக்கு நோய் தோற்றாக மாறும் . இந்த தொற்று தாக்கிய நபருக்கு ஆரம்பத்தில் காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் மற்றும் தோலில் அரிப்பு ஆகியவை இருக்கும் என்று சுகாதரத்துறை கூறியுள்ளது. இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டின் முக்கிய பல நகரங்களில் பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.