விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா?
விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா? என்பதற்கான சோதனையை இஸ்ரோ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.எல்.வி. சி60 கிராப்ஸ் திட்டத்தில் விண்வெளியில் விதையை முளைக்க வைக்க முடியும் என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த தாவர வளர்ச்சிக்கான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ விஞ்ஞான நிர்வாகம் அறிவித்துள்ளது.