பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை

2025 பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்திற்கு மாறாக 6 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 6வது நாள் 19ம் தேதியும் பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.