ஞானசேகரன் வீட்டில் சோதனை
அண்ணா யூனிவர்சிட்டி மாணவி பலாத்காரம் வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் இன்று எஸ். ஐ. டீ . அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர் . இதில் மென்பொருள் , லேப்டாப் மற்றும் பென்டிரைவ் மற்றும் பட்டாக்கத்தி போன்ற சில முக்கிய சில பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கின. இந்த லேப்டாப் ஐ ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளியில் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்