கட்ச்யில் நிலநடுக்கம்
கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணியளவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த கட்ச் மாவட்டம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.