சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அந்த மாநிலங்களின் அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 2750 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகளை அம்மாவட்ட நிர்வாகம் வெகு விரைவில் தொடங்கும் என்றும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
