பிரிட்டனில் எலிசபெத் ராணி

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு பிரிட்டனில் எலிசபெத் ராணியானார். இவர் சுமார் 70 ஆண்டுகள் தனது அரியணை பயணத்தை முடித்து பிறகு இறந்தார். இவருக்கு பிறகு இவரது மகன் சார்லஸ் இளவரசர் ஆனார் . எலிசபெத் ராணியிடம் ஏராளமான விலை உயர்ந்த தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் இருந்தன. மேலும் ராணியின் அலமாரியில் சிறப்பு இடம் பெற்றிருந்த 300 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ், ஹைதராபாத் நிஜாம் ஆசாப் ஜா என்பவர் அளித்த திருமணப் பரிசாக சொல்லப்படுகிறது.1947 ஆம் ஆண்டில், நிஜாம் அவர்கள் ராணி எலிசபெத் தனது திருமணப் பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த நெக்லஸ் குயின் எலிசபெத்தை கவர்ந்தது. இந்த தனித்துவமான பிளாட்டினம் நெக்லஸ் 1930 களில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.