பா.ஜ.க, மகளிர் அணி போராட்டம்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, மதுரையில் பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று (3.1.2025) நடைபெற்றது. நடிகை குஷ்பூ தனது கையில் சிலம்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். ப.ஜ .க. மகளிர் அணியினர் , குஷ்பூ உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்