அமெரிக்காவில் வெகு ஆர்ப்பாட்டமாக மக்கள் கூட்டம் கூட்டமாய் புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்த போது அந்த கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்தவர் ராணுவ வீரர் என்பதும், அந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி கட்டி இருந்ததும் தெரியவந்துள்ளது.
