பேராசை வலையில் தொழில் அதிபர்
சென்னை தி.நகரில் வசிக்கும் பிரபல தொழில் அதிபர் ஒருவர் அதிக பண ஆசையால் ஏமாறியுள்ளார் அப்படி ஏமாற்றி அவரிடம் 10 கோடிக்கும் அதிகமான பணத்தை பறித்துள்ளது ஒரு குரூப். அவர்களை தேடிப்பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 500 சவரன் தங்கம், 500 கிலோ வெள்ளி பொருட்கள் 20 லட்சம் பணம், 17 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.