மீண்டும் அண்ணாமலை
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில பா.ஜ.க., தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என பா.ஜ.க, அரசு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பதவி காலம் முடிந்த நிலையில் மீண்டும் அவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யபட உள்ளதாக பா.ஜ.க, தலைமையின் மூலமாக தகவல் வெளியாகி உள்ளன.