பிச்சை கொடுத்தால் சிறை
இந்தியாவில் ஜனவரி 1ம் தேதி முதல், யாராவது பிச்சைக்காரர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிச்சை போடும் நபர்களைக் கண்காணித்து அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் நடவடிக்கையை எடுக்கவுள்ளது. இந்தூரில் இந்த திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது