செங்கல்பட்டு, விழுப்புரம், உள்பட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
மாமல்லபுறத்திலிருந்து காரைக்கால் வழியாக பெண்கள் புயலானது கரையை கடந்து தற்போது புதுச்சேரியில் ஒரே இடத்தில் நகராமல் மையம் கொண்டுள்ளது. எனவே புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், உள்பட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது