கரையை கடந்தது பெண்கள் புயல் .

கரையை கடந்தது பெண்கள் புயல் . நேற்று இரவு முழுதும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த மணிக்கு 13 கிலோ மீட்டர் நகர்ந்து கொண்டிருந்த பெண்கள் புயல் இன்று கரையை கடந்தது. தற்போது அந்த புயல் புதுச்சேரியில் நகராமல் நிலை கொண்டுள்ளதாக வானிலையார் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.