சென்னையில் கனத்த மழை

சென்னையில் தற்பொழுது தாம்பரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது. ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. விடாமல் நேற்று இரவிலிருந்து மழை பெய்து கொண்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.