இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

வெள்ளத்தில் மூழ்கியது இலங்கை. இலங்கையில் ஒன்னரை லட்சத்திற்கும் மேல் பயிர்கள், பெரும்பாலான பகுதிகள் பெருமழை , வெள்ளத்தால் சேதமாயின. மீனவர்களில் 5கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு. 10கும் மேற்பட்டோர் காணவில்லை என தகவல். இலங்கை மக்கள் தவிப்பு. இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published.