பிரான்சிஸ் சேவியர்

பிரான்சிஸ் சேவியர் என்பவர் மிக பெரிய ராஜாவாக இருந்தவர். இவர் தனது பள்ளி படிப்பிற்கு பிறகு இயேசுவின் வாக்குத்தத்தங்களை படித்தும், பல இடங்களில் பேசியும், கோவை முதல் இந்தியா வரை நடை பயணமாக சென்று இயேசுவின் நாமத்தை ஊழியம் செய்தார். இவரின் இறைப்பணியானது 40 ஆண்டுகள் தொடர்ந்தது என்று சொல்ல படுகிறது. பின்பு இவர் உடல்நல குறைவால் காலமானார். இறைவனின் சீடனரான இந்த இறை பணியாளரின் உடல் கடந்த 470 வருடங்களாகப் கோவாவில் உள்ள பாஸில்லா போம் ஆப் ஜீசஸ் தேவாலயத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இறைபணியாளரின் உடலை வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி 2025 கண்காட்சிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.