வடகிழக்கு பருவமழை- பெண்கள் புயல்

தமிழ்நாட்டில் இன்று நாகப்பட்டினம் , கடலூர் , மயிலாடுதுறை , திருவாரூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பேரிடர் மீட்பு குழுக்கள் களமிறங்கி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.