யாழ்பாணத்தில் வெள்ளம்
இலங்கையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நல்லூர் பகுதி வெள்ள காடாக அங்கே வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறும் நிலை ஏற்பட்டு வேறு சில பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர். நாடே வெல்ல காடாக அங்கு வசிப்போர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.. தற்போது இலங்கையின் கிழக்கு பகுதியில் பெண்கள் புயல் சின்னம் நகர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டை நோக்கி நகரும் நிலை 13 கிலோமீட்டர் வேகம் உள்ளது. இரவு நேரங்களில் புயல் நகரும் வேகம் அதிகரிக்கும் நிலை உள்ளது.