டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.