அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்கு

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியதால் தற்போது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.