நீட் கோச்சிங் – பள்ளிகளின் அங்கீகாரம் குறைப்பு

நீட் கோச்சிங் – பள்ளிகளின் அங்கீகாரம் குறைப்பு

பள்ளிகளுக்கு வராமல் நீட் பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்கும் மாணவர்களால் பள்ளிகளுக்கு பாதிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் 27 பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட சிபிஎஸ்இ

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வராதது, ஆய்வில் கண்டுபிடிப்பு

21 பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறுவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு

6 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் குறைப்பு

12ம் வகுப்பு வரை வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, 10ம் வகுப்பு வரை ஆக குறைத்து உத்தரவு

27 பள்ளிகளும், சிபிஎஸ்இ அமைப்பிற்கு எழுத்துப்பூர்வ விளக்கங்களை அளித்த நிலையில், ஆய்வு செய்து சிபிஎஸ்இ நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published.