தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்.

இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்த 6 நாட்கள் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.