ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி

ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட பாஜகவினருக்கு எதிராக பிடிபி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டப்பேரவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published.