ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.
மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்’
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற ட்ரம்பை தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.