ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ‘முதல்வர் படைப்பகம்’ – திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
கோ ஒர்கிங் ஸ்டேஷன் எனப்படுகின்ற பணி செய்வதற்கான தளம் உள்ளது.