பூமிக்கு அடியில் 193 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் காபுல் மாகாணத்தில் இன்று அதிகாலை 4:56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது

பூமிக்கு அடியில் 193 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது

Leave a Reply

Your email address will not be published.